பொன்சிங் ஒரு அருமையான உயிர்

இன்று எனது நண்பன் பொன்சிங்கிற்கு பிறந்த நாள்...எனது கல்லுரி காலத்தில் தானாக எனக்கு அறிமுகமானவர்...சாதானமான மனிதன் ஆவிக்குரிய விஷயத்திலும் கூட..என்னை வலுக்கட்டாயமாக சபைக்கு அழைத்து சென்றவர்..நான் ஒரு முறை அவரை என் சபைக்கு அழைத்து சென்ற நாளை என்னால் மறக்க முடியாது..மாநிறம் ...கடற்கரை மனிதர்...வாக்குவாதம் பன்ன தெரியாதவர் ...பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியர்...ஒரு தலை காதலர்..மொத்தத்தில் நான் என் வாழ்வில் சந்திந்த மிக அருமையான நபர்..♥♥♥♥♥♥...நீடுடீ வாழ்க நண்பரே...

Comments

Popular posts from this blog