Gravity : தமிழ் விமர்சனம்
புவிஈர்ப்பு : வியக்க வைக்கிறது இதன் ஒளிப்பதிவு. படம் மிகச்சிரிய இயக்க படம் என்றாலும் அந்த 1.30 மணி நேரங்களில் அல்போன்சா கியுரேன் நம்மை வியக்க வைக்கிரார். சான்ட்ரா புல்லக்கின் நடப்பு சாத்தியமில்லா அற்புதமான நடிப்பு. தான் உயிர் பிரிந்து விட போகிறது என்று தெரிந்தும் அவள் அந்த நபரை லலபி பாட சொல்வது, தன் இறுதி ஊர்வலத்திற்கு யாரும் அழ மாட்டார்கள் என கதறுவது வயக்க வைக்கிறார் உச்ச கட்டத்தில். ஒலிப்திவும் அருமையாக செய்திருக்கிரார்கள். வியக்க வைக்கும் கேள்வி என்னவெனில் ஏன் அப்படத்திற்க்கு புவிஈர்ப்பு என பெயரிடப்பட்டது??? ஏனெனில் க்ளைமாக்ஸ் காட்ச்சியில் மட்டும் புவிர்ப்பு உள்ளது மற்றபடி முழுக்க முழுக்க விண்வௌியை மையம் கொண்டுள்ளது. சிறந்த ஒளிப்பதிவிற்கு ஆஸ்கார் வாங்கியதில் எவ்வித ஐயப்பாட்க்கும் இடம் இல்லை
புவிஈர்ப்பு : Gravity
இம்மானுவேல்
Comments
Post a Comment