குன்டும் குழியுமான ரோடும் எனது பயனமும்
நான் ரெக்ட பாலிடெக்னிக் கல்லுரியில் விரிவுரையாளரக பனியாற்றுகிரேன் . எனது கல்லுரியில் மாணவர் சேர்க்கை தற்போது நடை பெற்று வருகிறது. இதற்காக நான் தினமும் ராதாபுரம் செல்ல வேன்டி உள்ளது. இப்பாதை மிகவும் கொடுரமாக உள்ளது. பேருந்தில் இருந்தாலும் எதோ ஜம்பிங் ஸ்டேசனில் உள்ளது போல் இருக்கிறது..முடியவில்லை. சளி தொல்லை வேறு காலையில் நிம்மதியாக சப்பாத்தி கூட சாப்பிட முடியவில்லை
Comments
Post a Comment