திங்கள் காலையும் புலம்பல்களும்

திங்கள் காலை என்றால் என்னவோ தெரியவில்லை ஒரு வித எரிச்சல். மறுபடியும் வேலைக்கு போனும். ரொம்ப கோவமா வரும் . நான் சில பேரோட நல்லதுக்கு சொல்ரேன் ஆனா அவங்களுக்கு அது புடிக்கல. சின்ன பையன் இவன் இவனுக்கு என்ன தெரியும்னு நினைக்கிராங்க அட முட்டா பயலுகளா உங்கை விட எனக்கு நிறைய தெரியும்டா

Comments

Popular posts from this blog

SEMI-FINAL & FAILURES.