மாலை பயணமும் நான் கண்ட நிகழ்வுகளும்

இன்று மாலை நான் அட்மிஸன் சென்டரை 3.45 கு அடைத்து விட்டேன். பஸ் ஏறுவதற்காக நான் வந்த போது அன்ட்ரு பஸ்  ஐ தவற விட்டேன் அதனால் காத்திருக்க வேன்டியதாயிற்று..நான் அங்கு அமர்ந்து கொண்டிருக்கும் போது கண்ட காட்சி வியக்க வைத்தது..மிராட்டியர்கள் அவர்கள்..அவர்களில் ஒரு பெண் சுமார் 45 வயது தகும் அப்பெண் தரையில் அமர்ந்திருந்தால். அப்போது தீடீரென அவளது சக பெண்மனியை தகாத வார்த்தைகளால் திட்டினால்..அந்த சக பெண்மனி என்னை தாண்டி செல்லும் போது அப்பெண் தன் செருப்பை எடுத்து அடிக்க முற்பட்டால்..பின்னர் தீடீரென சத்தமாக அழுதால்..சிறிது நேரத்தில் சுமார் 50 வயது மதிக்க தக்க மனிதன் ஒரு முகவையில் சிறிது உணவு கொண்டு வந்தான். அப்போது அப்பெண்மனி மகிழ்ச்சியாக அவன் முன் போய் அமர்ந்தால்..என்ன சன்டையோ தெரியவில்லை தீடீரென இருவரும் தகாத வார்த்தகைளால் பேசி அப்பெண்மனி தனது எடுத்து கொன்டு போய் விட்டால். நான் அங்கிருந்து கிளம்பும் வரை அப்பெண்மனியை காண இயலவில்லை...எனக்கு மனதில் பல கேள்விகள் தோன்றியது நான் அவர்களை பார்க்கும் போது
1.ஏன் கடவுள் அவர்களை அவ்வாறாக வைத்திருக்கிரார்?
2.மருத்துவ செலவுக்கு அவர்கள் எங்கேபோவார்கள??
3.அவர்கள் குழந்தைகளின் எதிர்காலம்?
4.அவர்களின்உணவு???
இன்னும் பல

Comments

Popular posts from this blog